சிலாபம் குசலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வடிவேல்பிள்ளை தில்லையம்பலம் அவர்கள் 19-09-2022 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற வடிவேல்பிள்ளை, வைராத்தை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பையா, அபிராமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,சிவலெட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,காலஞ்சென்ற பாக்கியலீலா, பூரணம், பத்மநாதன், மனோன்மணி, காளியம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற இந்திரராஜ், இந்துமதி, ராதிகா, சந்திரிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஆனந்தராஜா, லெனாட், கிறிஸ்டிசெல்வராஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,ஆதூர்ஷிகா, இந்திரவதனன், ஓவியா, கபிலன், சன்யு, திமுத், வன்சி ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: மனைவி, பிள்ளைகள், மருமக்கள்
1 Comments - Write a Comment