யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும, ஜேர்மனி Essen, பிரித்தானியா லண்டன் Wallington ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஜெகநாதன் சரவணமுத்து அவர்கள் 17-09-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சரவணமுத்து, செல்லம்மா(கனடா) தம்பதிகளின் அன்பு மகனும், புளியங்கூடலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான நவரத்தினம் மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,லலிதா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,மீரா அவர்களின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்ற மீனலோஜனி, இராஜகோபால்(லண்டன்), கமலாதேவி(கனடா), காலஞ்சென்ற வாமதேவா, அமிர்தகௌரி(லண்டன்), குகநேசன்(லண்டன்), ஆனந்தரூபி(ஜேர்மனி), இறைவி(கனடா) ஆகியோரின் அன்பு சகோதரரும்,காலஞ்சென்ற மகாலிங்கம் மகேந்திரம்மா(லண்டன்), சாம்பசிவம்(கனடா), தாமோதரன்(லண்டன்), சுசீலா(லண்டன்), செல்வராஜா(ஜேர்மனி), ஜெயகுமார்(கனடா), பவா(ஜேர்மனி), லீலா(கனடா), லதா(ஜேர்மனி), பாலன்(கொலண்ட்), சந்திரன், றஜி(சுவிஸ்), விஜி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,காலஞ்சென்றவர்களான பாலா, கணேசலிங்கம் மற்றும் மூர்த்தி(ஜேர்மனி), நிலானி(கொலண்ட்), ரூபி(சுவிஸ்), காலஞ்சென்ற ஜெயா, சர்வேஷ்(இலங்கை) ஆகியோரின் சகலனும்,செந்தூரன், மயூரன், ரேணுகா, நிரோ, நிவா, நிதர்ஷன், டாலினி, கஜிபா, ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,மதுரா, ஆரூரன், துர்கா, நவீனா, நர்மி, ஹம்ஸா, பிரஷா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,உமா, முகுந்தன், ஆரணி, ஐங்கரன், கார்த்திகன், அனோஜன், அபிரா, ஆதவன், பிரணவன், சரவணன், தஷா, ஷானு ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
திரு ஜெகநாதன் சரவணமுத்து

பிறப்பு : 27/10/1958
இறப்பு : 17/09/2022
Contact Information
Name | Location | Phone |
---|---|---|
இராஜகோபால் - சகோதரன் | United Kingdom | +447941563774 |
கௌரி தாமோதரன் - சகோதரி | United Kingdom | +447968501931 |
குகநேசன் - சகோதரன் | United Kingdom | +447984267085 |
கமலாதேவி - சகோதரி | Canada | +16478889437 |
இறைவி - சகோதரி | Canada | +16478244775 |
பாலன் - மைத்துனர் | Netherlands | +31687121462 |
சந்திரன் - மைத்துனர் | Switzerland | +41788916759 |
1 Comments - Write a Comment