திரு சிறிபாலன் கந்தசாமி

திரு சிறிபாலன் கந்தசாமி
பிறப்பு : 28/06/1959
இறப்பு : 15/09/2022

யாழ். வட்டுக்கோட்டை சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மீரானியா வீதியை வசிப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சிறிபாலன் கந்தசாமி அவர்கள் 15-09-2022 வியாழக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் கந்தசாமி, விஜயலக்ஷ்மி தம்பதிகளின் ஏகபுதல்வரும்,கலா அவர்களின் அன்புக் கணவரும்,மிதுசன், யாதுசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,சரோஜினி(சாஹிரா- கொழும்பு) அவர்களின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற நியாசின்(பொறியியலாளர்) அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

திரு சிறிபாலன் கந்தசாமி

திரு சிறிபாலன் கந்தசாமி

Contact Information

Name Location Phone
கலா - மனைவி United Kingdom +447949013386
சரோஜினி(Saro acca) - சகோதரி Sri Lanka +94771166199
சிவநாதன் - நண்பர் United Kingdom +447956560289

Event Details

கிரியை
Details Sunday, 02 Oct 2022 9:00 AM - 11:00 AM
Address 8th Kenton Scout Centre 387 Kenton Rd, Harrow HA3 0YG, United Kingdom
தகனம்
Details Sunday, 02 Oct 2022 12:00 PM - 1:00 PM
Address Hendon crematorium Holders Hill Rd, London NW7 1ND, United Kingdom

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am