யாழ்-புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் சுவிஸ்,கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் தற்போது யாழ்ப்பாணம் கரவெட்டியில் வசித்தவருமான நவராசசிங்கம் அவர்கள் 05/10/2022 இன்று (புதன்கிழமை) இறைவனடி சேர்ந்தார்
அன்னார் காலஞ்சென்ற சரவணமுத்து பேரின்பம் ஆகியோரின் அன்பு மகனும் காரவெட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற முருகேசு லக்சுமி அவர்களின் அன்பு மருமகனும்
காலஞ்சென்ற கனகம்மாவின் அன்புக் கணவரும்
சுகந்தி கணேசன் நந்தினி தர்சினி ஆடியோ அன்பு தந்தையாரும்
இந்திரன் ,கிருபாஜினி, ரிச்சாட், தர்மராஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்
காலஞ்சென்ற சரோஜினிதேவி, பாலசுப்பிரமணியம், திருச்செல்வம் மற்றும் ராஜேஸ்வரி (ஃபிரான்ஸ்) யோகேஸ்வரி,விக்னேஸ்வரன் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்
காலஞ்சென்ற சீவரத்தினம் மற்றும் பசுபதி, மகேஸ்வரி,சசிதேவி காலஞ்சென்ற மங்களேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனருமாவார்.
அன்னாரின் ஈமைக்கிரிகை 07/10/2022 வெள்ளிக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் நடைபெறும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
2 Comments - Write a Comment