மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். இளவாலையை வசிப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட மேரி யோஸ் ராணி பஸ்ரியாம்பிள்ளை அவர்கள் 04-01-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற இராயப்பு முத்துத்தம்பி, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,காலஞ்சென்ற மனுவேல்பிள்ளை பஸ்ரியாம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,மாலா(கனடா), நீரா(அவுஸ்திரேலியா), நோமன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,செல்வா, பேக்மன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்ற வின்சன்ற் இராஜதுரை, சிசீலியா செல்வமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,மைக்கல், பஸ்ரியன், யோயல், டயனா, கெய்ஷா, பி(B)றிற்ரா, கிறிஸ்ரியன், சோபி(f)யானா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment