யாழ். துன்னாலை இந்திரஅம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், துன்னாலை தாமரைக்குளத்தடியை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசிங்கம் சிவசுப்பிரமணியம் அவர்கள் 03-01-2023 செவ்வாய்க்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசிங்கம் சின்னம்மா(துன்னாலை வடக்கு) தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான மனுவல் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,லில்லிமேரி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற சிவகாமிபிள்ளை(பாக்கியம்) அவர்களின் அன்புச் சகோதரரும்,மாணிக்கம்(சந்தனம்) அவர்களின் இளையச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான தங்கராசா, நேசம்மா, றோஸ்மேரி மற்றும் பொன்ராசா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,உதயகுமார், சிவகுமார், ஜெயகுமார், சாந்தகுமார், கெலன்குமார், டினிஸ்குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஆனந்தி, காயத்ரி, அமிர்தா, சிவச்செல்வி, யெனிதா, சியானி ஆகியோரின் அன்பு மாமனாரும்,உமையவன், ஆரண்யா, அஞ்சலிக்கா, யஸ்மிக்கா, விஷால், தர்னேஷ், லிசாயினி, ஜிகாஸ்வினி, அஜய், கசிதா, கனிசா, காசினி, ஆருசன், அகானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: பிள்ளைகள்
0 Comments - Write a Comment