செல்வி விக்கினேஸ்வரன் தீபிகா

செல்வி விக்கினேஸ்வரன் தீபிகா
பிறப்பு : 31/01/2008
இறப்பு : 08/01/2023

கிளிநொச்சி திருநகர் தெற்கைப் பிறப்பிடமாகவும், யாழ். உரும்பிராய் வடக்கை வசிப்பிடப்பிடமாகவும் கொண்ட விக்கினேஸ்வரன் தீபிகா அவர்கள் 08-01-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், விக்கினேஸ்வரன்(ஶ்ரீ- பிரான்ஸ்) கஜனி(உரும்பிராய்) தம்பதிகளின் ஆசை மகளும்,ரிதுஷான் அவர்களின் பாசமிகு சகோதரியும்,பூநகரி ஆலங்கேணியைச் சேர்ந்த காலஞ்சென்ற கோபாலப்பிள்ளை, சரஸ்வதி தம்பதிகள் மற்றும் மாவிட்டபுரத்தைச் சேர்ந்த சந்திரசேகரம்(சந்திரன்), காலஞ்சென்ற பவளக்கொடி தம்பதிகளின் பாசமிகு பேத்தியும்,கேதீஸ்வரன்- சுசீலா(கிளிநொச்சி), பிரியா- பிரசாந்(டென்மார்க்) ஆகியோரின் அன்பு பெறாமகளும்,காலஞ்சென்ற றமேஸ் மற்றும் சுபாசினி(நெடுங்கேணி), சந்திரசேகர்- சுகந்தினி(தர்மபுரம்) Dr. அசோக்(வைத்தியர்)- தர்சிகா(மாவிட்டபுரம்), காலஞ்சென்ற விநோத் ஆகியோரின் அன்பு மருமகளும்,கஸ்தூரி, மயூரி, சிந்துஜன், இசைநிலா, சுரேந்திரன், சுரேந்தினி, இசைப்பிரியன், பிருந்தா, தனுராஜ், அஸ்விகா, பிரிவிந், பிரஜீத் ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும் ஆவார்.அன்னாரின் இறுதிகிரியை 11-01-2023 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் உரும்பிராய் வடக்கு இந்துக்கல்லூரி ஒழுங்கையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இருளன் பொது மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.இத்தகவலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்தகவல்: விக்கினேஸ்வரன்(ஶ்ரீ - பிரான்ஸ்)

செல்வி விக்கினேஸ்வரன் தீபிகா

செல்வி விக்கினேஸ்வரன் தீபிகா

Contact Information

Name Location Phone
விக்கினேஸ்வரன் - தந்தைM France +33651736432
Dr. அசோக் - மாமா Sri Lanka +94769305909
கேதீஸ்வரன் - பெரியப்பா Sri Lanka +94762803899

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am