யாழ். வறுத்தலை விளானைப் பிறப்பிடமாகவும், கரந்தன், கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாகராசா தர்மசாந்தா அவர்கள் 17-01-2023 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் அழகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இராசையா, சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,நாகராசா அவர்களின் ஆருயிர் மனைவியும்,ஜெனனி அவர்களின் அன்புத் தாயாரும்,பாஸ்கரன் அவர்களின் அன்பு மாமியாரும்,ஜென்சன் அவர்களின் அன்பு அம்மம்மாவும்,தர்ம மேந்திரா, தர்ம சந்திரர், தர்ம ஆனந்தன், தர்மேஸ்வரா, தர்ம வதனா, தர்ம வசந்தா, தர்ம சேகரன், தர்மவனிதா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,இன்பா, நிர்மலா, நாகேஸ்வரி, சுகுனா, கயிலாயபிள்ளை, பவானந்தராஜா, புஸ்பமலர், சிறிநாதன், நாகேஸ்வரி, கலாநிதி, தயாநிதி, பாலச்சந்திரன், பத்மநிதி, பாலகிருஷ்ணன், பாஸ்கரன், சண்முகலிங்கம், கனகலிங்கம், ஜெயசீலன், அருந்ததி, விஜியானந்தம், ஜெயதிலகா, ஜெசிந்தா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர் (ரிப்புக்)
0 Comments - Write a Comment