வவுனியா புளியங்குளம் புதூர் நாகதம்பிரான் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் East Ham வதிவிடமாகவும் கொண்ட இலட்சுமி தியாகராஜா அவர்கள் 16-01-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம் வல்லிபுரம்(புதூர் நாகதம்பிரான் கோவில் பிரதம பூசகர்), பொன்னம்மா வல்லிபுரம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், கந்தையா(புளியங்குளம் கந்தசுவாமி கோவில் பூசகர்), தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற கந்தையா தியாகராஜா(பூசகர் புளியங்குளம் கந்தசாமி கோவில்) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற வல்லிபுரம் பரராஜசிங்கம், நல்லம்மா, அன்னபூரணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,சரஸ்வதி, காலஞ்சென்ற தம்பிநாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,தங்க ரத்தினம்மா(இந்திரா- சுவிஸ்) , இலட்சுமிகாந்தன்(ஞானம்- பூசகர் புதூர் நாகதம்பிரான் கோவில்), யோகரத்தினம்மா(பிறேமா- லண்டன்), தங்கவேலாயுதபிள்ளை(யோகன்- கனடா), தியாகலிங்கம்(மனோ- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,செல்வநாயகம்(சுவிஸ்), செல்வநேசம்(வவுனியா), கோபால்(லண்டன்), தயாளினி(கனடா), ஆனந்தபவானி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,செல்வேந்திரன் மயூரதனி(சுவிஸ்), செல்வசுரேந்திரன் எழிலினி(கனடா), செல்வறஞ்சினி ஜெயமுகுந்தா(சுவிஸ்), செல்வரஜனி சேதுரஞ்சன்(சுவிஸ்), சுதர்சன் கேதாரணி(பிரான்ஸ்), செந்தூரன் தர்மியா(புதூர்), சுதர்சினி டிலேஸ்குமார்(பிரான்ஸ்), நாகதீபன்(பிரான்ஸ்), துஷ்யந்தன்(வவுனியா), பிருந்தா, சஜ்சீவ்(லண்டன்), அபிராமி, ஜெய்சன்(லண்டன்), கிருபாலினி, வாகீசன்(லண்டன்), தர்சிகா, ராஜ்செந்தில், யுரேன், பவிஸ்தா, கணேன், கிருஷ்ணா, லக்சுமிகா(கனடா), அஜித், பிரேமியா, ஓவியா, ஓவித், ஒலிவியா(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,சிவானுஜன், சாருஜன், சஹானா(சுவிஸ்), ஹிமாலி, கியோன்(கனடா), ஆதர்சனன், அஸ்வினி, பிரணவி, இராகவி, பிரவஸ்தி(சுவிஸ்), அவினேஸ், அனோஷ் , அன்சிகா, அஸ்வின், ஜெய்ஷ்ணவி(லண்டன்), அஸ்வின்(புதூர்) கனிஷ்கா, சஞ்சனா, சுமிகா(பிரான்ஸ்) ஜெய்டன், ரித்வின், டியாரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment