திரு நமசிவாயம் இராமதாஸ்

திரு நமசிவாயம் இராமதாஸ்
பிறப்பு : 18/01/1943
இறப்பு : 21/01/2023

யாழ். சித்திரமேழி இளவாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நமசிவாயம் இராமதாஸ் அவர்கள் 21-01-2023 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், சின்னாச்சிப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,பத்மராணி, சாந்தினிராணி, தவசீலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,ஜெயகாந்தன், கலைச்செல்வி ஆகியோரின் அன்பு மாமனாரும்,கரிஷ்மன், அமீரா, சாகித்யன், துளசிகா ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

திரு நமசிவாயம் இராமதாஸ்

திரு நமசிவாயம் இராமதாஸ்

Contact Information

Name Location Phone
பத்மராணி - மகள் Sri Lanka +94776022527
தவசீலன் - மகன் United Kingdom +447455638843

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am