யாழ். வயாவிளானைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் தெற்கு, இந்தியா சென்னை ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடா Brampton ஐ நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட வள்ளியம்மை திருநாவுக்கரசு அவர்கள் 21-01-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சுவாமிநாதர், பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கார்த்திகேசு, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற திருநாவுக்கரசு அவர்களின் அன்பு மனைவியும்,செல்வநாயகி(இலங்கை), காலஞ்சென்ற மகேஸ்வரி, கனடாவைச் சேர்ந்தவர்களான சாரதாதேவி, நந்தீசன், கலைச்செல்வி, சுபேசன், டினூசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,சிவகுமார்(இலங்கை), கனடாவைச் சேர்ந்தவர்களான செல்வச்சந்திரன்(செல்வன்), பாலகிருஷ்ணர்(சிவம்), விக்கினேஸ்வரி(விஜி), பாமினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,காலஞ்சென்ற சுப்பிரமணியம், நவரட்ணம் மற்றும் இராசம்மா, சரஸ்வதி, நாகம்மா, கோகிலாதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,காலஞ்சென்ற இராஜரட்ணம், நடராஜா, தம்பிராஜா, பாலசிங்கம், சற்குணசிங்கம், தங்கம்மா, அன்னபூரணம் மற்றும் யோகம்மா, பரமேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,தேனூஷியன்(தரிஸ்மன்)- சுபாங்கி, கவியங்கா- சயந்திரா, பிருத்திக்கா, கிஷோக், திலக்ஷன், நிவாஷினி, மிதிர்சன், லக்ஷானி, சிந்தியா, சுசிகரன், சுகிர்தன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,ருத்திரா(Urudra) அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment