திருமதி பத்மநாதன் மகேஸ்வரி

திருமதி பத்மநாதன் மகேஸ்வரி
பிறப்பு : 27/01/1940
இறப்பு : 22/01/2023

யாழ். தாவடி அரசடி ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட பத்மநாதன் மகேஸ்வரி அவர்கள் 22-01-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா யோகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் மாணிக்கம் தம்பதிகளின் மருமகளும்,காலஞ்சென்ற பத்மநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற கௌரி, மனோகரி(நோர்வே), பவானி(சுவிஸ்), சற்குரு(சுவிஸ்), திருஞானசம்பந்தன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்ற செல்லதுரை, சறோயினிதேவி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,காலஞ்சென்ற பத்மாவதி, ராணி(கனடா), குணரத்தினம்(இலங்கை) ஆகியோரின் மைத்துனியும்,சிவலிங்கம்(கொழும்பு), செல்வேந்திரன்(நோர்வே), சுரேஸ்(சுவிஸ்), சத்தீஸ்வரி(சுவிஸ்), அருட்செல்வி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,சிவசங்கர், கௌரிசங்கர், கார்திகா, பத்மசங்கர் நிசான், நிறோகன், நிருபனா, சுஜீவன், தனுஸ், நிருட்சிகா, கீர்த்தனா, கார்த்திகன், புரட்சிகா, இன்னிலா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,அக்சயன், அனுக்சன், அபர்ணயா, அபிஷானா, அஹானா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி பத்மநாதன் மகேஸ்வரி

திருமதி பத்மநாதன் மகேஸ்வரி

Contact Information

Name Location Phone
நிறோகன் - பேரன் Norway +4740169161
மனோகரி - மகள் Norway +4797939941
பவானி - மகள் Switzerland +41793339213
சற்குரு - மகன் Switzerland +41795225414
திரு - மகன் Switzerland +41787585837
சிவசங்கர் - பேரன் Sri Lanka +94755490211
கௌரிசங்கர் - பேரன் United Kingdom +447776828511

Event Details

கிரியை
Details Thursday, 26 Jan 2023 10:00 AM - 12:00 PM
Address Gullhaug Sykehjem Gullhaugen 41, 1354 Bærums Verk, Norway
தகனம்
Details Monday, 30 Jan 2023 10:00 AM
Address Alfaset crematoriums Nedre Kalbakkvei 99, 1081 Oslo, Norway

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am