யாழ். அளவெட்டி சதானந்தா வீதி திலகவில்லாவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் கிருஷ்ணராஜ்(கண்ணா) அவர்கள் 21-01-2023 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், திலகவதி தம்பதிகளின் அன்பு மகனும்,ஆனந்தராஜ்(குஞ்சு), ஜெயராஜ்(ஜெயா), மகேந்திராஜ்(மகேன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,லிண்டா, அலெக்ஸ்ஸாண்டர், இசபெல், சேந்தன், அகவலன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,மத்தியூஸ் அவர்களின் அன்பு மாமனாரும்,கல்யாணி அவர்களின் அன்பு மைத்துனரும்,லொரன்சோ, மீனா, மீலா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
திரு சுப்பிரமணியம் கிருஷ்ணராஜ் (கண்ணா)
.png)
பிறப்பு : 03/10/1949
இறப்பு : 21/01/2023
Contact Information
Name | Location | Phone |
---|---|---|
குஞ்சு - சகோதரன் | Canada | +15143889460 |
ஜெயா - சகோதரன் | United Kingdom | +447749201852 |
மகேன் - சகோதரன் | Canada | +14162749251 |
ஆரணி - மருமகள் | France | +33652246501 |
Event Details
கிரியை | |
---|---|
Details | Tuesday, 31 Jan 2023 9:00 AM - 11:45 AM |
Address | Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France |
பார்வைக்கு | |
---|---|
Details | Tuesday, 31 Jan 2023 12:25 PM - 1:25 PM |
Address | Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France |
தகனம் | |
---|---|
Details | Tuesday, 31 Jan 2023 1:30 PM |
Address | Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France |
0 Comments - Write a Comment