யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், வசாவிளான், ஜேர்மனி Berlin ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்வராசா பரிமளம் அவர்கள் 02-03-2023 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், அன்னலக்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னையா, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,செல்வராசா(NPS சுன்னாகம்) அவர்களின் அன்பு மனைவியும்,வாசுகி, தேவகி, குமணன், மைதிலி, குந்தவி ஆகியோரின் அன்புத் தாயாரும்,உதயசூரியன், இராசேந்திரம், கௌசலாதேவி, ஜெயதரன், ஜெயபாலசந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,கிருஷ்கன், சாருகன், சாயிரன், கீத்திகன், கபிலன், திலீபன், இலக்கியா, சித்தாத், பாரதி, ஹரி, ஜெயதவி, சௌமியா, பிரமியா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,ஆதித்தன், அபிநயா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,காலஞ்சென்ற பரமேஸ்வரி, காந்திமதி, பராசக்தி, வேலாயுதபிள்ளை, வெற்றிவேலாயுதபிள்ளை, வசந்தராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,தர்மலிங்கம், சம்பந்தர், பூமாதேவி, ஞானதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம்(BA) அவர்களின் அன்பு மைத்துனியும்,நாகேஸ்வரி, இராஜேஸ்வரி, புகனஸ்வரி, கமலேஸ்வரி ஆகியோரின் சகலியும்,சிவபாக்கியம், காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, பூமணி மற்றும் மகேஸ்வரி, கதிர்காமநாதன் ஆகியோரின் மச்சாளும்,வசந்தராஜா, சுகந்தன், அகிலன், விஜிதா, சசிகலா, கலைவாணி, கலைஅரசி, திருமாவளாவன், எழிலினி, முரளிதரன், கஜந்தி, கரன், நிஷந்தி, தபோதினி, றமணன், யூலியான் ஆகியோரின் சிறிய தாயாரும்,சிந்துஜா, றதீசன், விதூசன் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: பிள்ளைகள்
0 Comments - Write a Comment