மன்னார் நானாட்டானைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Montfermeil ஐ வதிவிடமாகவும் கொண்ட அமிர்தநாயகம் மேரி திரேசா மாசில்லா அவர்கள் 04-03-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நீக்கிலாப்பிள்ளை மேரி திரேசா தம்பதிகளின் அன்பு மகளும், செபமாலை சவுந்தரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,அமிர்தநாயகம்(சின்னத்தம்பி) அவர்களின் அன்பு மனைவியும்,பிறிஜெற்(விஜிதா- இலங்கை), அல்றின் சுதாகரன்(லண்டன்), சிரோமி இந்திராணி(இந்தியா), மெடோனா(லலிதா- ஜேர்மனி), அல்றின் சசிகரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,அன்ரன் மனோரதன், ஜெனிற்றா, அன்ரன் மரிய ரெட்ணம், பற்றிக் குலேந்திரன், திரேசா(பபி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,வினிசியா, மிதுஷா, மனோஜ், ஜொணத், ஷெரினா, தப்ரோன், அபிஷனா, மக்சிம், ஜோயல், அனிஷா, மார்லோன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,காலஞ்சென்ற அழகக்கோன் அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,நீக்கிலாப்பிள்ளை ஜெயம், காலஞ்சென்ற அருட்சகோதரி பெனிக்னஸ்(லூர்து), சுசிலா சிமாம்பிள்ளை ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,காலஞ்சென்றவர்களான கிறிஸ்தோத்திரம்(வாலசிங்கம்), திரேசம்மா செபமாலை, லூர்துநாயகம்(பெரியதம்பி), ஞானரெட்ணம்(கொழும்பு), பத்திநாதன் மரியநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: பிள்ளைகள்
0 Comments - Write a Comment