கொழும்பு வத்தளையைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Rome, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நிலானி தவபாலசிங்கம் அவர்கள் 07-03-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரட்ணம் எலிசபெத் மேரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,தவபாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,சுரேந்திரன், சதீசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,துசியந்தி, நிரூஷா ஆகியோரின் அன்பு மாமியாரும்,ரோகின், ஆரன், தேவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,லூட்ஸ்மேரி(இலங்கை), றீட்டா(இலங்கை), பற்றிக்(இலங்கை), கொட்பிறீ(இலங்கை), அஞ்சலா(இத்தாலி), நரேந்திரன்(இத்தாலி), றேச்சல்(இந்தியா), காலஞ்சென்ற மேர்லின்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,தவமணி(இலங்கை), செல்வநாயகம்(இலங்கை), மகாலக்சுமி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment