யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம் ஆலடிச்சந்தியைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 10 ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், ஜேர்மனி Ratingen ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவராஜா யோகேஸ்வரி அவர்கள் 06-03-2023 திங்கட்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார்.அன்னார், புங்குடுதீவு 11ம் வட்டாரம் ஆலடிச்சந்தியைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்லத்துரை, கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், புங்குடுதீவு 10 ம் வட்டாரம் கண்ணகைபுரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்லத்தம்பி, வள்ளியம்மை தம்பதிகளின் மருமகளும்,காலஞ்சென்ற சிவராஜா அவர்களின் அன்பு மனைவியும்,அன்னபூரணி(அன்னம்- சுவிஸ்), கோமேஸ்வரி(கிளி- ஜேர்மனி), செல்வக்குமார்(ஜேர்மனி), சாந்தமலர்(பேபி- ஜேர்மனி), ரதிதேவி(ரதி- கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,காலஞ்சென்றவர்களான செல்வரத்தினம்(அதிபர்), பஞ்சலிங்கம் மற்றும் சறோசா(ஜேர்மனி), இரத்தினசிங்கம்(ஜேர்மனி), தியாகராஜா(சுவிஸ்) ஆகியோரின் மைத்துனியும்,காலஞ்சென்றவர்களான வரதராசன், ரஞ்சிதம், மற்றும் லலிதாம்பிகை(கனடா) ஆகியோரின் மைத்துனியும்,கிருபைமணி(கனடா), பாலசிங்கம்(கனடா) ஆகியோரின் சகலியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: இரத்தினம் மகேஸ்வரன்(சிவம்- Dortmund)
0 Comments - Write a Comment