யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஆலங்கேணி பூநகரியை வதிவிடமாகவும், புங்குடுதீவு 4ம் வட்டாரத்தை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட குருபரநாதன் யசோதரன் அவர்கள் 12-03-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற குருபரநாதன், பத்மராணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சண்முகலிங்கம், நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,சகிர்தா அவர்களின் அன்புக் கணவரும்,சயித், தருண் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்ற மகேந்திரன்(அகிலன்), ஸ்ரீதரன், உஷா ஆகியோரின் சகோதரரும்,ராகுலன், கோபிகா, யசிந்தா, சுவேதா ஆகியோரின் மைத்துனரும்,அக்ஷனா, கம்சிகா, நிருஜன் ஆகியோரின் மாமனாரும்,கவியரசன் அவர்களின் பெரியப்பாவும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 13-03-2023 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கேரதீவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: மனைவி, பிள்ளைகள்
திரு குருபரநாதன் யசோதரன்

பிறப்பு : 26/05/1975
இறப்பு : 12/03/2023
Contact Information
Name | Location | Phone |
---|---|---|
பத்மராணி - தாய் | Sri Lanka | +94762426385 |
சகிர்தா - மனைவி | Sri Lanka | +94776667542 |
ஸ்ரீதரன் - சகோதரன் | Sri Lanka | +94769647712 |
கஜன் - சகோதரன் | Sri Lanka | +94717896164 |
0 Comments - Write a Comment