திருமதி ஜெசிகலா ஜெயக்குமார்

திருமதி ஜெசிகலா ஜெயக்குமார்
பிறப்பு : 15/06/1965
இறப்பு : 11/03/2023

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், முத்திரைச் சந்தியடி நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெசிகலா ஜெயக்குமார் 11-03-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சீவரெத்தினம் சரோஜினிதேவி தம்பதிகளின் அன்பு மகளும், நாகரட்ணம் சிவகாமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற ஜெயக்குமார்(சிவம்) அவர்களின் அன்பு மனைவியும்,பிரசாந்தன் அவர்களின் அன்புத் தாயாரும்,டயக்‌ஷ்ஷா அவர்களின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்ற சரவணமுத்து(கிளாக்கர்) அவர்களின் அன்புப் பேத்தியும்,ரவிச்சந்திரன், சூரியகலா, சந்திரகலா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,சூரியகுமார்(கோபு), வதனி, முகுந்தன், இராசன், தேவா, தயாபரி, சுந்தரலிங்கம், காலஞ்சென்ற சசிநேசன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,தக்சிகா அவர்களின் அன்புச் சித்தியும், பிரணஸ்வன் அவர்களின் அன்பு அத்தையும்,காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், யோகராசா மற்றும் இராஜராஜேஸ்வரி, யோகேஸ்வரி ஆகியோரின் பெறாமகளும்,காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், நவராசா, திருச்செல்வம் மற்றும் விக்கினேஸ்வரன், காலஞ்சென்ற சற்குணம் மற்றும் மகேஸ்வரி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மருமகளும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 14-03-2023 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி ஜெசிகலா ஜெயக்குமார்

திருமதி ஜெசிகலா ஜெயக்குமார்

Contact Information

Name Location Phone
பிரசாந்தன் - மகன் Canada +14372332845
ரவிச்சந்திரன் - சகோதரன் Canada +16138857244

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am