திருமதி தவமணிதேவி சந்திரசேகரம்

திருமதி தவமணிதேவி சந்திரசேகரம்
பிறப்பு : 06/01/1933
இறப்பு : 13/03/2023

யாழ். வல்வெட்டித்துறை தீருவிலைப் பிறப்பிடமாகவும், திருச்சி சீனிவாச நகரை வதிவிடமாகவும் கொண்ட தவமணிதேவி சந்திரசேகரம் அவர்கள் 13-03-2023 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், பாலகிருஷ்ணன் சின்னக்கிளி தம்பதிகளின் அன்பு மகளும், சின்னத்தம்பி தங்கப்பொண்ணு தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,காலஞ்சென்ற சந்திரசேகரம் அவர்களின் அன்பு மனைவியும்,லலிதா(கனடா), வனிதா(இந்தியா), குமுதா(லண்டன்), காலஞ்சென்ற சுகிர்தா, தவச்சந்திரன்(கனடா), காலஞ்சென்ற சிவச்சந்திரன், புனிதா(கனடா), விஜிதா(கனடா), உதயச்சந்திரன்(கனடா), வினோதா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்றவர்களான மோகனதாஸ், யோகசுந்தரம் மற்றும் முருகராசா(லண்டன்), காலஞ்சென்ற சந்திரலிங்கம், கீதா(கனடா), ரதிமலர்(இந்தியா), ராஜ்குமார்(கனடா), ஆறுமுகம்(கனடா), சுபோஜினி(கனடா), காலஞ்சென்ற செல்வகுரு ஆகியோரின் அன்பு மாமியாரும்,ஜீவதாஸ்-வாசுகி, வரதன்-கீதா,சுதன்-சாந்தி, கரன்-நிஷா, செல்வவேல்-பாமினி, ராஜன்-ஜெயலதா, விக்னேஸ்-பகீரதி, மாவீரர் ஸ்ரீதர், சுரேந்திரன்-கற்பகம், ஸ்ரீகாந்-மாலதி, பரந்தாமன்-தாரணி, அமுதினி-முருதராஜா, மணிமாறன்-இனிதா, பாலச்சந்திரன்-கிமாலினி, சுதர்சன்-சரண்யா, இளங்குமரன்-ஜெயமாலினி, லக்சகன்-சுகன்யா, ரகு, திருக்குமரன்-ரஜிதா, ராகுல், ரவிச்சந்திரன், ராஜேஷ், ஜனகன்-சகானா, விஷ்வா, ஆனந்தன்-வக்சலா, திலீபன், விமிக்கா, ஓவியா, சேயோன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,முப்பத்தியெட்டு பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும்,மூன்று பாட்டப்பிள்ளைகளின் அன்புப் பாட்டியும் ஆவார்.  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: பிள்ளைகள்

திருமதி தவமணிதேவி சந்திரசேகரம்

திருமதி தவமணிதேவி சந்திரசேகரம்

Contact Information

Name Location Phone
லலிதா - மகள் Canada +16472939177
வனிதா - மகள் India +918807846977
குமுதா - மகள் United Kingdom +447727648773
தவச்சந்திரன் - மகன் Canada +16473091043
புனிதா - மகள் Canada +14377754704
விஜிதா - மகள் Canada +14372240867
உதயச்சந்திரன் - மகன் Canada +16477085703
வினோதா - மகள் Canada +16479216404

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am