திருமதி சிவசுப்ரமணியம் இராசமணி

திருமதி சிவசுப்ரமணியம் இராசமணி
பிறப்பு : 23/11/1938
இறப்பு : 11/03/2023

யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட சிவசுப்ரமணியம் இராசமணி 11-03-2023 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.அன்னார், காலஞ்சென்ற பெரியதம்பி, குட்டிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், செல்லாச்சி முத்தையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,சிவசுப்ரமணியம் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான கு.ரேவதி, பெ.பரராசசிங்கம் மற்றும் வே.இராஜேஸ்வரி காலஞ்சென்றவர்களான பெ.தம்பிநாதர், பெ.சிவயோகநாதர் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,சி.திருப்பரன், ரா. சிவராசமதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,செ.ராசலிங்கம், தி.சுகந்தினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,ரா.இந்துஜா, ரா.டிலகஷன், ரா.ஆத்திகா, தி. சுரனுதா, தி.லதுஷன், தி.சாயுஷன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

திருமதி சிவசுப்ரமணியம் இராசமணி

திருமதி சிவசுப்ரமணியம் இராசமணி

Contact Information

Name Location Phone
சுரனுதா திருப்பரன் - பேத்தி Canada +16477828376
மனோ - பெறாமகன் Canada +16472843686
ராசாத்தி - பெறாமகள் Sri Lanka +94778706793
சறோ(திரவியம்) - பெறாமகள் Sri Lanka +94765945133
திருப்பரன் - மகன் Canada +14168848510

Event Details

பார்வைக்கு
Details Saturday, 18 Mar 2023 5:00 PM - 9:00 PM
Address Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தகனம்
Details Sunday, 19 Mar 2023 12:00 PM - 3:00 PM
Address Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am