திருமதி புஸ்பவதி குமாரசாமி

திருமதி புஸ்பவதி குமாரசாமி
பிறப்பு : 30/12/1933
இறப்பு : 05/03/2023

அநுராதபுரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். கோப்பாய், கொழும்பு, அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட புஸ்பவதி குமாரசாமி அவர்கள் 05-03-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் இறைபதம் எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் செல்லையா சிவபாக்கியம் தம்பதிகளின் ஏக புத்திரியும், ஆறுமுகம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற ஆறுமுகம் குமாரசாமி(ஓய்வுபெற்ற தபால் அதிபர், அநுராதபுரம்) அவர்களின் அன்பு மனைவியும்,நகுலேஸ்வரி(இலங்கை), விக்னேஸ்வரராஜ்(கனடா), நிர்மலாதேவி(லண்டன்), கேதீஸ்வரராஜ்(அவுஸ்திரேலியா), சுலோஜனாதேவி(லண்டன்), சறோஜாதேவி(பிரான்ஸ்), கருணராஜ்(ஜேர்மனி), சுயந்தாதேவி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சதானந்தன், மஞ்சுளா, ஜெயராஜா, தர்மினி, ஹரீந்திரன், முத்துக்கிருஷ்ணன், விஜயரட்ணம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,நிவேதிதா சபேசன், சுட்டா கெலி, அருண் வனேஸா, வினோஷன் பியுலா, தர்ஷன், பிரசன்னா சிசிலியா, ராம் மிநோஷி, டினேஷ், ஷானிகா மத்தியு, நிவேதிகா, வர்மதன், கிருத்திகா, ஹரிஹரன், தன்யா, விஷோதன், மிதுனன், யதுஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,திலன், கெய்டன், வீரன், நிலா, மாயா, கைலன், காயா, தியோ ஆகியோரின் அருமைப் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: சுயந்தாதேவி விஜயரட்ணம்

திருமதி புஸ்பவதி குமாரசாமி

திருமதி புஸ்பவதி குமாரசாமி

Contact Information

Name Location Phone
ராஜன் - மகன் Canada +16472832350
சிவா - மகன் Australia +61411354797
விஜயன் - மருமகன் France +33651272985

Event Details

கிரியை
Details Tuesday, 21 Mar 2023 11:00 AM
Address Castlebrook Memorial Park Rouse Hill 712/746 Windsor Rd, Rouse Hill NSW 2155, Australia

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am