திருமதி நவமணி நாகசுந்தரம்பிள்ளை

திருமதி நவமணி நாகசுந்தரம்பிள்ளை
பிறப்பு : 31/08/1938
இறப்பு : 19/03/2023

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, ஊர்காவற்துறை, இந்தியா சென்னை, யாழ். நல்லூர் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நவமணி நாகசுந்தரம்பிள்ளை அவர்கள் 19-03-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வெற்றிவேலு மெல்லியம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகமணி தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற நாகசுந்தரம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,மலர்விழி, சுதர்சன், யசோதா, தயாளினி, தேன்மொழி, கோதயன், பகீரதன், பிரபாகரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,உதயநாதன், பிரேமிளா, சிவானந்தன், கலாநாதன், தர்மபூபதி, ரஞ்சி, சிவகலா. சுதாமதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான கண்மணி, பராசக்தி, தேம்பாமலர் மற்றும் வைத்தியநாதன், தயாநாதன், சாரதாதேவி, பத்மாவதி ஆகியோரின் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான நவரத்தினம், கதிர்காமநாதன், சாந்தநாயகி, விமலாதேவி, கானமயில்நாதன் மற்றும் சிவச்செல்வன். சபாரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,தர்சன், சிந்துஜா, மதுமிதா, தனுசன், சஜீவன், ஜனனி, ஜனந்தன், அஸ்வினி, சர்மினா, சஜீவ், சர்மிதா, பவித்திரா, மயூரி, மாதுரி, கோபி, கோகிலா, பாரதி, விபூசன், இசானா, கோபிதா, தீபிதா, கேமஜோதி, சுரேஸ், சுலக்சன், கௌதமன், பிரனித், நிரஞ்சி, வவி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,கர்வித், ரஜீத். சித்தார்த், மாயா, ரசிகா, மாதவன், மித்திரன், ஆதியா, அஜித், லியான் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 23-03-2023 வியாழக்கிழமை மு.ப 09:00 மணியளவில் இலக்கம் 595/14 நாவலர் வீதி, நல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி நவமணி நாகசுந்தரம்பிள்ளை

திருமதி நவமணி நாகசுந்தரம்பிள்ளை

Contact Information

Name Location Phone
யசோதா சிவானந்தன் Sri Lanka +94743213681
சுதர்சன் - மகன் Australia +61425253418
சுதர்சன் - மகன் Sri Lanka +94764086573
கோதயன் - மகன் Sri Lanka +94776805658
பகீரதன் - மகன் Canada +16472908050
பிரபாகரன் - மகன் France +33768249925
தயாளினி கலாநாதன் - மகள் Canada +16477857082
மலர்விழி உதயநாதன் - மகள் Germany +4917647330804
தேன்மொழி தர்மபூபதி - மகள் United Kingdom +447445875309
அன்புரு - பெறாமகன் Sri Lanka +9477500233

Share This Post

1 Comments - Write a Comment

  1. 01e5vr

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am