யாழ். ஏழாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Asnæs ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவஞானவதி காந்தி அவர்கள் 26-03-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பையா செல்லாச்சி தம்பதிகளின் அருமை மருமகளும்,காந்தி அவர்களின் பாசமிகு மனைவியும்,சந்திரராஜ், பாலராஜ், சுபாஜினி, காந்தராஜ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,சுபாசினி, மதுரா, விஸ்வபாரதி, சுஜிதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,ஐனிக், ரிஷி, கிர்த்திக், ஜோஷ்ரின், சந்தோஸ், ரிறிஷ்ரன், ஜீவன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,காலஞ்சென்றவர்களான செல்வரட்ணம், பவளேந்திரன், தவஞானவதி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,பாலகௌரி, பாமினி பாலகிருஷ்ணன், பாலமுரளி ஆகியோரின் பாசமிகு சித்தியும்,அருட்சக்தி, சிவசக்தி, பராசக்தி, வீரசக்தி, பஞ்சலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
2 Comments - Write a Comment