திரு வேலாயுதபிள்ளை தேவராஜா

திரு வேலாயுதபிள்ளை தேவராஜா
பிறப்பு : 10/05/1954
இறப்பு : 18/03/2023

யாழ். சண்டிலிப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கந்தரோடை, ஜேர்மனி Altena, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வேலாயுதபிள்ளை தேவராஜா அவர்கள் 18-03-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை, சிவபாக்கியம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான பரமநாதன் வளர்மதிதேவி தம்பதிகளின் அருமை மருமகனும்,சாந்தினி அவர்களின் பாசமிகு கணவரும்,தர்மினி(தனு), தனுஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,செந்தூரன் அவர்களின் அன்பு மாமனாரும்,கிஷான், சாயிஷா ஆகியோரின் அருமைப் பேரனும்,சந்திரகுமார், பிரேமகுமார், சசிகலா, உதயகுமார், நந்தகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,ரஜனிபவானி, ஸ்ரீராஜன், காலஞ்சென்ற ராகினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

திரு வேலாயுதபிள்ளை தேவராஜா

திரு வேலாயுதபிள்ளை தேவராஜா

Contact Information

Name Location Phone
சந்திரகுமார் - சகோதரன் France +33619486132
கணேசலிங்கம் - சகலன் United Kingdom +447956331892
தனுஷன் - மகன் United Kingdom +447889727105

Event Details

பார்வைக்கு
Details Saturday, 25 Mar 2023 3:00 PM - 6:00 PM
Address Angel Funeral Directors 267 Allenby Rd, Southall UB1 2HB, United Kingdom
பார்வைக்கு
Details Sunday, 26 Mar 2023 4:00 PM - 7:00 PM
Address Angel Funeral Directors 267 Allenby Rd, Southall UB1 2HB, United Kingdom
கிரியை
Details Tuesday, 28 Mar 2023 11:00 AM - 1:00 PM
Address Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK
தகனம்
Details Tuesday, 28 Mar 2023 1:00 PM - 1:45 PM
Address Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK

Share This Post

2 Comments - Write a Comment

  1. txvukw
  2. lcv2m7

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am