திரு சிறீகாந்தன் மாணிக்கவாசகர்

திரு சிறீகாந்தன் மாணிக்கவாசகர்
பிறப்பு : 10/07/1963
இறப்பு : 23/03/2023

யாழ். சாவகச்சேரி பெரும்குழம் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட சிறீகாந்தன் மாணிக்கவாசகர் அவர்கள் 23-03-2023 வியாழக்கிழமை அன்று Montreal இல் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி மாணிக்கவாசகர்(யாழ்ப்பாணம்- வாசன் ஸ்ரூடியோ உரிமையாளர்), தையல்நாயகி மாணிக்கவாசகர்(ஆசிரியை) தம்பதிகளின் அன்புப் புதல்வனும்ம், மனோகரன், சுகுமாரன், சிவகுமாரன், சிறீதரன், தர்மினி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திரு சிறீகாந்தன் மாணிக்கவாசகர்

திரு சிறீகாந்தன் மாணிக்கவாசகர்

Contact Information

Name Location Phone
மனோகரன் - சகோதரன் Germany +4917624256464
சிறீதரன் - சகோதரன் France +33751029459
தர்மினி - சகோதரி Germany +4917620041878

Event Details

பார்வைக்கு
Details Wednesday, 29 Mar 2023 3:00 PM - 4:00 PM
Address Urgel Bourgie / Athos - Cimetière jardin & Complexe funéraire Montréal 3955 Chemin de la Côte-de-Liesse, Saint-Laurent, QC H4N 2N6, Canada
தகனம்
Details Wednesday, 29 Mar 2023 4:30 PM
Address Urgel Bourgie / Athos - Cimetière jardin & Complexe funéraire Montréal 3955 Chemin de la Côte-de-Liesse, Saint-Laurent, QC H4N 2N6, Canada

Share This Post

1 Comments - Write a Comment

  1. 1pcrcv

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am