யாழ். பெரியவிழானைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட பூமணி சிற்றம்பலம் அவர்கள் 14-05-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார், நாகலிங்கம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,சிற்றம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,ராஜதுரை, துரைராஜா, குனரட்ணம், ரட்ணசபாபதி, மனோன்மணி, ருக்குமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,ஜெயப்பிரகாசன், காயத்திரி, ஜெயராஜன், மைத்திரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,ரவிராஜ், ராஜவிக்னேஸ்வரன், மஞ்சுளா, கஜநிதி ஆகியோரின் அன்பு மாமியும்,அபி, ஜெயசாய், குமரன், சஜி, குகன், கீதா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment