திரு சின்னையா கனகசூரியர்

திரு சின்னையா கனகசூரியர்
பிறப்பு : 16/01/1950
இறப்பு : 17/05/2023

யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காட்டைப் பிறப்பிடமாகவும், வடமராட்சி இலக்கணாவத்தையை வதிவிடமாகவும் கொண்ட சின்னையா கனகசூரியர் அவர்கள் 17-05-2023 புதன்கிழமை அன்று காலமானார்.அன்னார், சின்னையா முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், வைத்தீஸ்வரன் புஸ்பராணி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,கனகபாஸ்கரி, ரஜிதா, பாஸ்கரி, விஜிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,விஜயகுமார், ஜெயசீலன், ரமணன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,விதூசன், யிதூலன், கோபிஷா, ஷாருசன், கீர்த்தனா, கீர்த்திகா, லிதூணன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: ஜெயசீலன் குமாரலிங்கம்(மருமகன்)
With low price and high quality Top 5 Trusted Replica Watches Sites, the replica watches ca on google are worth having!
If you like forever classic and elegant wrist cheap replica watches uk, you had better choose rolex fake watches uk online shop.

திரு சின்னையா கனகசூரியர்

திரு சின்னையா கனகசூரியர்

Contact Information

Name Location Phone
ரஜிதா - மகள் Canada +16477665867
மஞ்சு - மகள் Canada +14169082243
ஜெயசீலன் - மருமகன் Canada +14163579971
விஜயகுமார்(விஜயன்) - மருமகன் Canada +14169083011
ரமணன் - மருமகன் Sri Lanka +94767822703

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am