திரு ஜீவராஜா புஸ்பராஜா

திரு ஜீவராஜா புஸ்பராஜா
பிறப்பு : 06/03/1968
இறப்பு : 19/05/2023

யாழ். காரைநகர் பாலாவோடையைப் பூர்வீகமாகவும், கொழும்பு 10 ஐப் பிறப்பிடமாகவும்,  Athurugiriya ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜீவராஜா புஸ்பராஜா அவர்கள் 19-05-2023  வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற புஸ்பராஜா(Steel Corporation Athurugirya), தவமணி(Nurse in Jaffna Hospital) தம்பதிகளின் அன்பு மகனும்,வதனா அவர்களின் அன்புக் கணவரும்,ஜீவனா, லக்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,Dr.தவராஜா(Scientist in Clemson University- ஐக்கிய அமெரிக்கா), புஸ்பலதா(பிரித்தானியா), Dr.ஜீவலதா(Doctor in Maidstone Hospital- பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,வாகீசன் காசிப்பிள்ளை, Dr. தில் தவராஜா(Scientist in Clemson University- ஐக்கிய அமெரிக்கா), Dr. கபிலா பசிலா(Doctor in Maidstone Hospital- பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,தனுசியா(பிரித்தானியா), Dr. சங்கர்(பிரித்தானியா), பிரவீன்(பிரித்தானியா), கெவின்(பிரித்தானியா), லியோன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமாவும்,சமதி(ஐக்கிய அமெரிக்கா) அவர்களின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் அத்துருகிரிய ஒறுவல மலர்ச்சாலையில் 23-05-2023 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் இறுதிக்கிரியை நடைபெற்று மு.ப 11:00 மணிமுதல் பி.ப 03:00 மணிவரை கடுவலை மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

திரு ஜீவராஜா புஸ்பராஜா

திரு ஜீவராஜா புஸ்பராஜா

Contact Information

Name Location Phone
தவமணி - தாய் Sri Lanka +94715564939
வாகீசன் - மைத்துனர் United Kingdom +447359573076

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am