திருமதி மங்கயற்கரசி சிறுத்தொண்டன்

திருமதி மங்கயற்கரசி சிறுத்தொண்டன்
பிறப்பு : 29/08/1946
இறப்பு : 25/05/2023

யாழ். கட்டப்பிராயைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட மங்கயற்கரசி சிறுத்தொண்டன் அவர்கள் 25-05-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா இரத்தினம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான முருகேசு தங்கம்மா தம்பதிகளின் மருமகளும்,காலஞ்சென்ற சிறுத்தொண்டன் அவர்களின் பாசமிகு மனைவியும்,ரமேஸ், ரேணுகா, தமயந்தி, காலஞ்சென்ற ஜினேசா, ஜெனார்த்தனன், கஸ்தூரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்ற கதிர்காமநாதன், வசந்தகுமாரி, சண்முகநாதன், சிவலோகநாதன், சிவசோதிநாதன், காலஞ்சென்ற இரவிந்திரநாதன்(பபா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,வனிதா, உமாகரன், ஜீவராஜன், கவிதா, திலகராஜன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,சஜீவ், லக்‌ஷனா, நிவேதன், வினுசியா, அனோஜன், அஜித், அருச்சனா, சிந்துஜா, அரன், ஐசன், அவினா, அமீரா, நிலன், ஐவன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

திருமதி மங்கயற்கரசி சிறுத்தொண்டன்

திருமதி மங்கயற்கரசி சிறுத்தொண்டன்

Contact Information

Name Location Phone
ரமேஸ் - மகன் Canada +14379226829
ரேணுகா - மகள் Canada +16476887226
தமயந்தி - மகள் Canada +16479227156
ஜெனா - மகன் Canada +14164192243
கஸ்தூரி - மகள் Canada +12488909331

Event Details

பார்வைக்கு
Details Sunday, 28 May 2023 6:00 PM - 9:00 PM
Address Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
கிரியை
Details Monday, 29 May 2023 8:00 AM - 11:00 AM
Address Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am