திரு சுந்தரம் கருணாகரன்

திரு சுந்தரம் கருணாகரன்
பிறப்பு : 10/11/1950
இறப்பு : 26/05/2023

யாழ். ஊரேழு மேற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரம் கருணாகரன் அவர்கள் 26-05-2023 வெள்ளிக்கிழமை அன்று சுவிஸில் காலமானார்.அன்னார், காலஞ்சென்ற சுந்தரம், சிவகொழுந்து தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற ராஜாதுரை சிவரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,நவரசதேவி(தேவி, ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,துஷாந்தினி அவர்களின் அன்புத் தந்தையும்,ரமேஸ் அவர்களின் அன்பு மாமனாரும்,ஜெயந்திரன், ஜெதுசான், ஜெதுசாரா ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,காலஞ்சென்றவர்களான சரோஜாதேவி, கிருபாகரன், பிரபாகரன் மற்றும் பாஸ்கரன்(கொலண்ட்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,பத்மராஜா, சுரேஸ்வரன், ஜெயராஜா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திரு சுந்தரம் கருணாகரன்

திரு சுந்தரம் கருணாகரன்

Contact Information

Name Location Phone
துஷாந்தினி - மகள் Switzerland +41795733829
பாஸ்கரன் - சகோதரன் Netherlands +31640356717
வீடு - குடும்பத்தினர் Netherlands +31640356717

Event Details

பார்வைக்கு
Details 27 to 30 May 2023 2:00 PM - 7:00 PM
Address Bremgarten cemetery Murtenstrasse 51, 3008 Bern, Switzerland

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am