யாழ். வண்ணார்பண்ணை காரைக்காட்டு ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை முருகமூர்த்தி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா கதிரவேலு அவர்கள் 27-05-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சாம்பசிவம் ஸ்தபதி பத்மாவதி தம்பதிகளின் மருமகனும்,காலஞ்சென்ற இராஜேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,நாகபாலா(சுவிஸ்), சிவபாலா(பிரான்ஸ்), சுதர்ஜனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சரோஜினி(சுவிஸ்), கல்யாணி(பிரான்ஸ்), மகாதேவன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,ஹம்சிகா(ஆசிரியர், கிளி/இயக்கச்சி அ.த.க பாடசாலை), ஷானுகா(சுவிஸ்), நிவேதன்(சுவிஸ்), நிவேதா(சுவிஸ்), ரிஷியந்தன்(பிரான்ஸ்), குணால்(பிரான்ஸ்), சேசனா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும்,காலஞ்சென்றவர்களான இராசலட்சுமி, ஆனந்தராசா, மகாலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான நடராசா, மனோன்மணி, பாலரட்ணம், மற்றும் இராஜேந்திரன்(வவுனியா), காலஞ்சென்றவர்களான மாதவன், கமலா, திலகவதி ஆகியோரின் மைத்துனரும்,வேலம்மா, தர்மேஸ்வரி, சந்திரசேகரம், பாக்கியராசா ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும்,மகாதேவி, காலஞ்சென்ற நற்குணராசா ஆகியோரின் பாசமிகு சிறிய தந்தையும்,வரதராசா, காலஞ்சென்ற கோவிந்தராஜா மற்றும் தருமரெத்தினம், அருமைரட்ணம், கீதாலட்சுமி, பிரபாலட்சுமி, லதாலட்சுமி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 31-05-2023 புதன்கிழமை மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பையன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
1 Comments - Write a Comment