திருமதி பார்வதிதேவி பாலசுந்தரம்

திருமதி பார்வதிதேவி பாலசுந்தரம்
பிறப்பு : 07/11/1930
இறப்பு : 29/05/2023

யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட பார்வதிதேவி பாலசுந்தரம் அவர்கள் 29-05-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற குட்டித்தம்பி, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வைத்திலிங்கம், வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற பாலசுந்தரம் வைத்திலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,கணேஸ்வரி(கனடா), பாலகுமார்(கனடா), பாலேஸ்வரி(கனடா), பாலேந்திரன்(கனடா), பாலகௌரி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,குகனேசன்(அப்பன்- கனடா), ரவீந்திரன்(கனடா), காலஞ்சென்ற கல்யாணி(கனடா), நிர்மலன்(கனடா), யமுனா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,சுரேக்கா, சசிக்கா, அருண், டியோன், மனுஜா, ரமணன், அஞ்சலி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,நிருஷன், Jermaine ஆகியோரின் அன்புள்ள Grand-Mother-In-Law வும்,ஜேக்கப், ஜூடா, ஆகியோரின் அன்புப் பூட்டியும்,சரோஜினிதேவி(ஜெர்மனி) அவர்களின் அன்புச் சகோதரியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

திருமதி பார்வதிதேவி பாலசுந்தரம்

திருமதி பார்வதிதேவி பாலசுந்தரம்

Contact Information

Name Location Phone
பாலகுமார் - மகன் Canada +14165675793
பாலேந்திரன் - மகன் Canada +16476293515
குகனேசன்(அப்பன்) - மருமகன் Canada +16477217307
ரவீந்திரன் - மருமகன் Canada +14168957284
நிர்மலன் - மருமகன் Canada +14168776046

Event Details

பார்வைக்கு
Details Sunday, 04 Jun 2023 5:00 PM - 8:30 PM
Address Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
கிரியை
Details Monday, 05 Jun 2023 9:00 AM - 12:00 PM
Address Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

Share This Post

1 Comments - Write a Comment

  1. e1oe94

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am