யாழ். வேலணை கிழக்கு மணியகாரன் வீட்டடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு 29/6 காக்கைதீவை வதிவிடமாகவும் கொண்ட ஆசைரெத்தினம் சோதிமணி அவர்கள் 27-05-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லையா, ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற ஆசைரெத்தினம் அவர்களின் பாசமிகு மனைவியும்,காலஞ்சென்றவர்களான அம்பலவாணர், சோமசுந்தரம், பொன்னுத்துரை, பாக்கியலட்சுமி, இராசமணி, பூங்காவனம், முத்தம்மா, கண்மணி(பஞ்சரத்தினம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,கேசவர்த்தன்(கேசவன்- ஜேர்மனி), காலஞ்சென்ற கேசமலர், கேசராணி(ஜேர்மனி), இலங்கேஸ்வரன்(வரன்- சுவிஸ்), கேதீஸ்வரன்(ஈசன்- கொழும்பு), காலஞ்சென்ற ஐங்கரவர்த்தன், அசோகவர்த்தன்(அசோகன் ஜேர்மனி), அசோரதி(ரதி - சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,ஜெகதீஸ்வரி(ஜேர்மனி), பிரகலாதனன்(ராஜன்- ஜேர்மனி), மனோறஞ்சினி(சுவிஸ்), நிர்மலா(கொழும்பு), விஜயமலர்(கனடா), துஸ்யந்தி(ஜேர்மனி), சதானந்தன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,ஜோன்ஷன், யசோ- ஜெய்சன், தனுஷன், தனுஷா, பிரதீபன்- சாறா, பிரதீபா-மீர்க்கோ, பிரதீகா, பிரவீணா, மயூரன், மவிசன், சுதர்சன்- லக்ஸ்சினி, கஜீனா-இருகுலசிங்கம், அபிராமி, சூரியா, விஸ்ணு, அனோஜன், அபிஷா -கபின்ஷன், அர்ஜுன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,ஆரித், ஆதித், ஸ்ரீகௌசவி, மீரா, ஆரிஅசோகன், திவ்யன், அன்சிஹா ஆகியோரின் அன்புப் பூட்டியும்,காலஞ்சென்றவர்களான அன்னலட்சுமி, அம்பிகாநிதி, சிவமணி, முத்தையா, சுப்பிரமணியம், பரமானந்தம், அமிர்தலிங்கம், சிவபாக்கியநாதன், பராசக்தி, பூமணி, இராசரெத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,காலஞ்சென்றவர்களான அருளம்பலம், குமாரசாமி, ஞானம்மா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் 02-06-2023 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 04:00 மணிமுதல் 04-06-2023 ஞாயிற்றுக்கிழமை காலை வரை அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 04-06-2023 ஞாயிற்றுக்கிழமை மு.ப 07:00 மணியளவில் இறுதிக்கிரியை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பொரளை கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
திருமதி ஆசைரெத்தினம் சோதிமணி

பிறப்பு : 20/06/1935
இறப்பு : 27/05/2023
Contact Information
Name | Location | Phone |
---|---|---|
கேசவர்த்தன்(கேசவன்) - மகன் | Germany | +492011053840 |
பிரகலாதனன்(ராஜன்) - மருமகன் | Germany | +49303943424 |
இலங்கேஸ்வரன்(வரன்) - மகன் | Switzerland | +41615253666 |
கேதீஸ்வரன்(ஈசன்) - மகன் | Sri Lanka | +94112527793 |
அசோகவர்த்தன்(அசோகன்) - மகன் | Germany | +4915734134092 |
அசோரதி(ரதி) - மகள் | Switzerland | +41764377614 |
சதானந்தன்(சதா) - மருமகன் | Switzerland | +41798443301 |
1 Comments - Write a Comment