யாழ். புலோலி தெற்கு புலோலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடா Ajax ஐ வதிவிடமாகவும் கொண்ட காம்சனாதேவி மதியாபரணம் அவர்கள் 04-06-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற ஆழ்வார்ப்பிள்ளை, பெரியநாச்சிப்பிள்ளை(ரத்தினம்) தம்பதிகளின் அன்பு மகளும், துன்னாலையைச் சேர்ந்த காலஞ்சென்ற அரியரட்ணம், இலக்குமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற மதியாபரணம் அவர்களின் அன்பு மனைவியும்,நளினி, தயாநிதி(நிதி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,பகீரதன், மைதிலி ஆகியோரின் அன்பு மாமியாரும்,ரமண்யா - விதுஷன், ரக்ஷனா, குகன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,காலஞ்சென்றவர்களான மகேந்திரன், காந்திமதி, சொர்ணம்பாள், மகேஸ்வரன், மகேஸ்வரி, கணேஷரட்ணம், மாணிக்கமாலை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற கார்மேக ராஜேந்தின்(AKR), தனபாக்கியம், காலஞ்சென்ற சண்முகரட்ணம், நாகேஸ்வரி, கமலாதேவி, கங்காதரன், காலஞ்சென்ற கேதீஸ்வரன் ஆகியோரின் உடன்பிறந்த சகோதரியும்,மகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான தணிகாசலம், நடராஜா மற்றும் ராதாதேவி, காலஞ்சென்றவர்களான வள்ளிப்பிள்ளை, சிறீஸ்கந்ததாஸ் மற்றும் தங்கமலர், காலஞ்சென்ற கனகசூரியர், மாலினி, காலஞ்சென்றவர்களான நவரட்ணசிங்கம், சந்திரசேரகம் மற்றும் சிவராணி, கமலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,மயூரநாதன், வைகுந்தநாதன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
1 Comments - Write a Comment