திருமதி மார்க்கண்டு இராசலட்சுமி

திருமதி மார்க்கண்டு இராசலட்சுமி
பிறப்பு : 11/11/1936
இறப்பு : 03/06/2023

யாழ். வட்டுக்கிழக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், சுதுமலை ஆனைக்கோட்டை, பிரான்ஸ் Aulnay-sous-Bois ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மார்க்கண்டு இராசலட்சுமி அவர்கள் 03-06-2023 சனிக்கிழமை அன்று இறைபதம் சேந்தார்.அன்னார், காலஞ்சென்ற மார்க்கண்டு அவர்களின் அன்பு மனைவியும்,பாலசுப்பிரமணியம்(பாலா- பிரான்ஸ்), கமலாம்பிகை(சியாமளா- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்றவர்களான நாகம்மா, கந்தையா, வேலுப்பிள்ளை, தியாகராஜா மற்றும் சின்னத்துரை(பிரான்ஸ்), நடராஜா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,விமலா(பிரான்ஸ்), தெய்வேந்திரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,பிரெஞ்ஜனா- சயந்தன், ஜேர்மநிஷன், ஜேர்மநாத், அருண்பிரகாஷ், கஜானி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,சாதனா, ரிஜிதன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி மார்க்கண்டு இராசலட்சுமி

திருமதி மார்க்கண்டு இராசலட்சுமி

Contact Information

Name Location Phone
பாலசுப்பிரமணியம் - மகன் France +33650007943
சியாமளா - மகள் France +33659900862
தெய்வேந்திரன் - மருமகன் France +33658339660
அருண்பிரகாஷ் - பேரன் France +33612843157
கஜானி - பேத்தி France +33767742899
நடராஜா - சகோதரன் France +33612685759
பிரெஞ்ஜனா சயந்தன் - பேத்தி France +33667147376

Event Details

பார்வைக்கு
Details 07, 10, 11, 14 Jun 2023 3:00 PM - 4:00 PM
Address Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியை
Details Thursday, 15 Jun 2023 10:00 AM - 1:00 PM
Address Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம்
Details Thursday, 15 Jun 2023 1:30 PM - 2:30 PM
Address Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

Share This Post

1 Comments - Write a Comment

  1. gbcsbx

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am