திரு இராமலிங்கம் இராஜேந்திரன் (சம்பந்தன்)

திரு இராமலிங்கம் இராஜேந்திரன் (சம்பந்தன்)
பிறப்பு : 20/11/1953
இறப்பு : 06/06/2023

யாழ். வேலணை 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், வவுனியா, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் இராஜேந்திரன் அவர்கள் 06-06-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற இராமலிங்கம், பாக்கியலட்சுமி தம்பதிகளின் கனிஷ்ட புதல்வனும், காலஞ்சென்ற நாகராசா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,இராசமலர் அவர்களின் அன்புக் கணவரும்,லிதுர்ஷன் அவர்களின் பாசமிகு தந்தையும்,ஹிந்துஜா அவர்களின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்ற மகேந்திரன், காலஞ்சென்ற மணிவாசகம் , கலைமகள் , ஸ்ரீதேவி , காலஞ்சென்ற இராஜசுலோசனா , இந்திரலதா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,இந்திராணி, பத்மாதேவி, சிவராஜா, காலஞ்சென்ற கோபாலப்பிள்ளை, கந்தையா, ரவி, இராசரத்தினம், இராஜலிங்கம், இராசேந்திரம், இராஜசிங்கம், இராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,துஷ்யந்தி, துஷ்யந்தன், கிருஷ்யந்தன், பிரியந்தன், அரவிந்தி, ஆனந்தி, பிரியந்தி, தயானி, கிரிஷானி, துவாரகன், சதுர்ஷன், தர்சினி, வித்தியாயினி, சுகிர்தா, பிருந்தாபன், பிரசன்னா, பிரியதர்சன், பிரசாந்தி, கிருஷாந்தி, நர்மிலா, நர்வீன், மதுராந்தகன்,மதுசாரங்கன், கஜானன், கஜநீதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,ரவீந்திரா, சுஜீ, லோஜி, கவிதா, மணிவண்ணன், இராமகிருஸ்ணன், சாய்கீதா, வாகீசன் ஆகியோரின் சிறிய தந்தையும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 09-06-2023 வெள்ளிக்கிழமை அன்று வவுனியாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, பூந்தோட்டம் இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

திரு இராமலிங்கம் இராஜேந்திரன் (சம்பந்தன்)

திரு இராமலிங்கம் இராஜேந்திரன் (சம்பந்தன்)

Contact Information

Name Location Phone
வீடு - குடும்பத்தினர் Sri Lanka +94773727316

Share This Post

1 Comments - Write a Comment

  1. 1stye8

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am