திருமதி செலஸ்ரீனா சவிரிமுத்து

திருமதி செலஸ்ரீனா சவிரிமுத்து
பிறப்பு : 28/05/1926
இறப்பு : 05/06/2023

யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், கனடா replica omega Toronto வை வதிவிடமாகவும் கொண்ட செலஸ்ரீனா சவிரிமுத்து அவர்கள் 05-06-2023  திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பஸ்தியாம்பிள்ளை லூர்துசவிரிமுத்து தம்பதிகளின் பாசமிகு மகளும், திரு. திருமதி அந்தோனிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,காலஞ்சென்ற சின்னத்துரை சவிரிமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,Emmanuel Thurainayagam (London, England), காலஞ்சென்றவர்களான Anton Arumainayagam, Mary Stella Aloysius, Leo Rajakariar Selvanayagam, Alexander Rasanayagam, Edward Thirunayagam, Edmond Marianayagam, Alwin Arumainayagam ஆகியோரின் அன்புச் சகோதரியும்,Saroja, காலஞ்சென்ற Aloysius, Scolastica, GanaSourndari, Mary Rajeswary, Magadeline Pushpam ஆகியோரின் பாசமிகு மச்சாளும்,Francis Xavier(உரிமையாளர்- Xavy Glass Works Kopay), Angelina (Baba), காலஞ்சென்ற Antony, Maria Flora, காலஞ்சென்ற Assumpta, Mary Jacintha ஆகியோரின் பாசமிகு தாயாரும்,Ranjini Xavier, Anton Victor, காலஞ்சென்ற Rita Antony, Angelo Swampillai, Mano Thanarajah ஆகியோரின் அன்பு மாமியாரும்,Noeline, Darline (England), Pauline, Terry, Linda, Robert, Dominic, Darrel, Shoban, Daniela, Mariyas ஆகியோரின் பேத்தியும்,Dylan, Jacob, Amy, Brendan, Emma, Kayla, Katelyn, Leila and Mila ஆகியோரின் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி செலஸ்ரீனா சவிரிமுத்து

திருமதி செலஸ்ரீனா சவிரிமுத்து

Contact Information

Name Location Phone
Maria Angelo - மகள் Canada +14162920834
Xavier - மகன் Canada +14168405073
Angelo - மருமகன் Canada +14169185805

Event Details

பார்வைக்கு
Details Friday, 09 Jun 2023 4:00 PM - 9:00 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Details Saturday, 10 Jun 2023 9:00 AM - 10:30 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
திருப்பலி
Details Saturday, 10 Jun 2023 11:00 AM
Address St. Thomas the Apostle Roman Catholic Church 14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada
நல்லடக்கம்
Details Saturday, 10 Jun 2023 12:00 PM
Address Christ the King Catholic Cemetery 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada

Share This Post

1 Comments - Write a Comment

  1. w7j40p

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am