கொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடா rolex replica Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி குகராஜன் அவர்கள் 31-05-2023 புதன்கிழமை அன்று கனடா Brampton இல் காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு தெய்வநாயகி தம்பதிகளின் மூத்த புதல்வியும், Dr.ஏகாம்பரநாதன் நடேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற Dr.குகராஜன் அவர்களின் அன்பு மனைவியும்,விஜயரதி, பிரதீபன், ஞானதீபன், ஜெயரதி அவர்களின் பாசமிகு தாயாரும்,பாலமுருகன், ஸ்ரீதரன், பபிதா, யஜிந்தனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,யதுஷா, சதூஷ், ஆணேஷ், ஆகேஷ், சேந்தன், திவ்யன், நித்தியன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,ஜெயபாலசிங்கம், புவனேஸ்வரி, குசலகுமாரி, சூரியகுமாரி, உதயகுமாரி, காலஞ்சென்ற ஜெயவீரசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,சுகிர்தாதேவி, புஷ்பராஜசிங்கம், கதிர்மலர், சிவரஞ்சன், ஸ்ரீதேவி, ஜெயந்தி, காலஞ்சென்றவர்களான ஜெயபாலன், சிவபாலன், சுலோசனாதேவி, சந்திரோதயம், வசந்தராணி, உமாகாந்தன் ஆகியோரின் மைத்துனியும்,ஜெகதாம்பிகை, ஆனந்தகுமார், காலஞ்சென்றவர்களான யோகநாதன் செட்டியார், பஞ்சலிங்கம், அரசகோன், கனகநாயகம் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: பிள்ளைகள்
1 Comments - Write a Comment