திரு அலெக்ஸ்சாண்டர் பிரான்சிஸ் போஜியா கபிரியேல்பிள்ளை (பொன்ராசா)

திரு அலெக்ஸ்சாண்டர் பிரான்சிஸ் போஜியா கபிரியேல்பிள்ளை (பொன்ராசா)
பிறப்பு : 10/10/1943
இறப்பு : 14/10/2023

யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Louvres ஐ வதிவிடமாகவும் கொண்ட அலெக்ஸ்சாண்டர் பிரான்சிஸ் போஜியா கபிரியேல்பிள்ளை அவர்கள் 14-10-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கபிரியேல்பிள்ளை பஸ்த்தியாம்பிள்ளை பேர்டினற் ஸ்ரனிஸ்லாசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிங்கராயர் கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிங்கராயர் ஜெயசாந்தர் சாந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,

கிறிஸ்ரா, றீகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மரியா அவர்களின் அன்பு மாமனாரும்,

Noam அவர்களின் அன்பு அப்பப்பாவும்,

காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை லில்லி அக்னெஸ், பிலோமினா பாக்கியநாதர் மற்றும் றோஸ் மேரி அருளானந்தம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மில்றோய் தங்கராசா, லின்டா(கனடா), யோகறாஜன் சறோஜினி(பிரான்ஸ்), றாகவன் வசந்தினி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

முருகேசன் ஜெனற் கலிஸ்ரா(ஜேர்மனி), அல்பிரட் சாரதா(கனடா), தவராசா ரஞ்சினி(ஜேர்மனி), விஜயகுமார் ஜெயமதி(இங்கிலாந்து), றேமன்(ரத்தினகுமார்), யூலியட்(இங்கிலாந்து), ராஜ்குமார் பிரான்சிஸ் ரதிகா(பிரான்ஸ்), வீரசிங்கம் றஜனி(அவுஸ்திரேலியா), விக்ரர் ஜீன்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற ரவிராஜ், பிளசில்டா(அவுஸ்திரேலியா), சேவியர் கவிதா(ஜேர்மனி), கீதா மரியா(பிரான்ஸ்) ஆகியோரின் மாமனாரும்,

சணா, அனா, சிந்து, டானியல், பிறாயன், எறிக், கல்வின் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திரு அலெக்ஸ்சாண்டர் பிரான்சிஸ் போஜியா கபிரியேல்பிள்ளை (பொன்ராசா)

திரு அலெக்ஸ்சாண்டர் பிரான்சிஸ் போஜியா கபிரியேல்பிள்ளை (பொன்ராசா)

Contact Information

Name Location Phone
சிங்கராயர் ஜெயசாந்தர் சாந்தினி - மனைவி France +33651850377
கிறிஸ்ரா - மகள் France +33695949810
றீகன் - மகன் France +33605538730

Event Details

பார்வைக்கு
Details 18, 19 Oct 2023 3:00 PM - 5:30 PM
Address Funerarium des Batignolles, La Maison Funéraire 21 Bd du Bois le Prêtre, 75017 Paris, France
பார்வைக்கு
Details Friday, 20 Oct 2023 2:00 PM - 5:30 PM
Address Funerarium des Batignolles, La Maison Funéraire 21 Bd du Bois le Prêtre, 75017 Paris, France
திருப்பலி
Details Saturday, 21 Oct 2023 10:00 AM - 12:30 PM
Address Church of Saint-Joseph-des-Nations 161 Rue Saint-Maur, 75011 Paris, France
நல்லடக்கம்
Details Saturday, 21 Oct 2023 2:00 PM
Address Cimetière Louvres Pont routier H 3m50, D317, 95380 Louvres, France

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment