திரு டோமினிக் டொனால்ட் எட்மன்ட்

திரு டோமினிக் டொனால்ட் எட்மன்ட்
பிறப்பு : 08/04/1962
இறப்பு : 15/10/2023

யாழ். குருநகர் 16 இராயேந்திரா றோட்டைப் பிறப்பிடமாகவும். பிரான்ஸ் Saint-Denis ஐ வதிவிடமாகவும் கொண்ட டோமினிக் டொனால்ட் எட்மன்ட் அவர்கள் 15-10-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பர்ணாந்து டோமினிக், ஆன்றோஸ் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஐயாத்துரை, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சகிலாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,

டிமோன்ட் டெஸ்மன், டெரோன் ஹென்ஸ்மான், டிசான் லரிசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற குயின், ராணி, றாஜி, ராதிகா, டெலிசியா, கின்ஸ்சிலி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

அன்ரன், ஈசன், றஞ்சன், சறோ, சகீன்ஸ் குமார், ஷர்மிளா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:-
18 Rue Martin Deleuze,
93200 Saint-Denis, France

நல்லடக்கம் நடைபெறும் முகவரியில் பார்க்கிங் அனுமதி இல்லை.

தகவல்: குடும்பத்தினர்

திரு டோமினிக் டொனால்ட் எட்மன்ட்

திரு டோமினிக் டொனால்ட் எட்மன்ட்

Contact Information

Name Location Phone
டெஸ்மன் - மகன் France +33610121448
டெரோன் - மகன் France +33603293145
ஜெருஷா - மருமகன் France +33768259357
இசபெல் - மருமகள் France +33782549060
கீதா - மாமா France +33620562136
ஷெல்டன் - மருமகன் France +33651105680
டனிஸ் - நண்பர் France +33652175709
அஷ்வினி - நண்பர் France +33659580835

Event Details

பார்வைக்கு
Details 18,19 Oct 2023 3:00 PM - 4:00 PM
Address Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
நல்லடக்கம்
Details Friday, 20 Oct 2023 3:00 PM
Address Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment