திருமதி கத்தரின் மஞ்சுளா சிமியோன்

திருமதி கத்தரின் மஞ்சுளா சிமியோன்
பிறப்பு : 02/08/1972
இறப்பு : 11/10/2023

யாழ். ஊறணி காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bremen, Bensheim, இந்தியா திருச்சி KK நகர், ஊறணி காங்கேசன்துறை, முல்லைத்தீவு இரணைப்பாலை, ஜேர்மனி Bremen ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கத்தரின் மஞ்சுளா சிமியோன் அவர்கள் 11-10-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற குருசுமுத்து, அக்கினேஸ் சொர்ணமலர்(ராசா) தம்பதிகளின் அன்பு மகளும்,அமலியா, மரியா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்ற கர்த்தரின் மஞ்சுளா ஆஞ்சலோமினா, பெனடிக்ரா, நிர்மலா, சுமித்திரா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,விமலதாஸ், வின்சன்டீபோல், டொண்பொஸ்கோ ஞான செல்வம் பிலிப் ராஜ்குமார் (கென்றி) ஆகியோரின் மைத்துனியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி கத்தரின் மஞ்சுளா சிமியோன்

திருமதி கத்தரின் மஞ்சுளா சிமியோன்

Contact Information

Name Location Phone
பெனடிக்ரா - சகோதரி Germany +491732454989
சுமித்திரா - சகோதரி France +33658323450
விமலதாஸ் - மைத்துனர் France +33618355089
வின்சன்டீபோல் - மைத்துனர் Germany +491722476967
கென்றி - மைத்துனர் France +33650076235

Event Details

இறுதி ஆராதனை
Details Wednesday, 25 Oct 2023 11:00 AM
Address Kath. Gemeinde St. Raphael - St.Thomas Kirche Grenzwehr 61, 28325 Bremen, Germany
நல்லடக்கம்
Details Wednesday, 25 Oct 2023 2:00 PM
Address Friedhof Bremen (Osterholzer) Ludwig-Roselius-Allee, 28327 Bremen, Germany

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :Thedipaar News

DATE :2023-02-16

TIME :3.30 am