திரு அச்சுதமோகன் பாலசிங்கம்

திரு அச்சுதமோகன் பாலசிங்கம்
பிறப்பு : 30/01/1971
இறப்பு : 18/10/2023

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், மாமூலை முள்ளியவளை, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அச்சுதமோகன் பாலசிங்கம் அவர்கள் 18-10-2023 புதன்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பாலசிங்கம், மகேஸ்வரி தம்பதிகளின் அருமைப் புதல்வனும்,ஆஷா, காலஞ்சென்ற குமார், அசோக், அனுஷா, அஞ்சலா, அரவிந்தபோஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  தகவல்: பாலசிங்கம் விதானையார் குடும்பம்

திரு அச்சுதமோகன் பாலசிங்கம்

திரு அச்சுதமோகன் பாலசிங்கம்

Contact Information

Name Location Phone
வீடு - குடும்பத்தினர் Canada +14166181838
வீடு - குடும்பத்தினர் Canada +16477608054

Event Details

பார்வைக்கு
Details Thursday, 26 Oct 2023 12:00 PM - 2:00 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Details Thursday, 26 Oct 2023 2:00 PM - 3:30 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Details Thursday, 26 Oct 2023 4:15 PM
Address Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :Thedipaar News

DATE :2023-02-16

TIME :3.30 am