திருமதி கந்தசுவாமி தவஅருட்கரசி

திருமதி கந்தசுவாமி தவஅருட்கரசி
பிறப்பு : 24/06/1957
இறப்பு : 24/10/2023

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கந்தசுவாமி தவஅருட்கரசி அவர்கள் 24-10-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து(ஆசைப்பிள்ளை) ஆயிலியம் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற தம்பிஐயா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் பாசமிகு மனைவியும்,காலஞ்சென்ற திருஅருட்கரசி, சிவகுமாரன்(கோண்டாவில்), ஞானஅருட்கரசி(ஜேர்மனி), சம்பந்தன்(லண்டன்), ஶ்ரீ கணேசன்(ஜேர்மனி) பிரபு(லண்டன்) அவர்களின் சகோதரியும்,கருணாகரன், மின்னல்கொடி, சிவபாலன், கவிதா, தாட்சாயினி, மைதிலி ஆகியேரின் அன்பு மைத்துனியும்,முருகையா, பரமேஸ்வரன், மகாலட்சுமி, கனகலட்சுமி, நிர்மலாதேவி ஆகியேரின் அன்பு அண்ணியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி கந்தசுவாமி தவஅருட்கரசி

திருமதி கந்தசுவாமி தவஅருட்கரசி

Contact Information

Name Location Phone
ஞானம் - சகோதரி Germany +4915156106981
சம்பந்தன் - சகோதரன் United Kingdom +447939912682
கணேசன் - சகோதரன் Germany +4917647281475
பிரபு - சகோதரன் United Kingdom +447809208498

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :Thedipaar News

DATE :2023-02-16

TIME :3.30 am