திரு சிவா இரட்ணராஜா (சிவசுப்ரமணியம் இரட்ணராஜா)

திரு சிவா இரட்ணராஜா (சிவசுப்ரமணியம் இரட்ணராஜா)
பிறப்பு : 05/02/1950
இறப்பு : 19/10/2023

யாழ். பண்ணாகம் சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், துபாயை வதிவிடமாகவும், வட அமெரிக்காவை வசிப்பிடமாகவும் கொண்ட சிவா இரட்ணராஜா அவர்கள் 19-10-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், சிவசுப்பிரமணியம், பாக்கியலட்சுமி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும், வேலணை கிழக்கைச் சேர்ந்த சிவசிதம்பரம், வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,யோகாம்பிகை அவர்களின் அன்பு கணவரும்,Dr.துஷானி(Rochester General Hospital, Rochester, NY, USA), ஷாந்(Auto Boutique Columbus, OH, USA) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,அமர் ராம்கரன்(Honda R&D Americas, Inc, Raymond, OH, USA) அவர்களின் பாசமிகு மாமனாரும்,காலஞ்சென்ற உதயகுமார்(பண்ணாகம்), பத்மலோஜினி நடராஜா(பண்ணாகம்), சாந்தினி ஹரிஸ்கந்தராஜா(ஊரெழு), சிறீகுமார்(ஒல்லாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற குலசேகரம்பிள்ளை(ஸ்கந்தபுரம்), ராமலிங்கம்(கனடா), காலஞ்சென்ற சிவகோபால்(வட அமெரிக்கா), யோகேஸ்வரி சண்முகராஜா(வட அமெரிக்கா), ராஜேஸ்வரி மஹாலிங்கம்(யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற நாகேஸ்வரி ஜெயராஜா(அத்தியடி), மோகனசந்திரன்(வட அமெரிக்கா), காலஞ்சென்ற ஜானேஸ்வரி(வேலணை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  

தகவல்: குடும்பத்தினர்

திரு சிவா இரட்ணராஜா (சிவசுப்ரமணியம் இரட்ணராஜா)

திரு சிவா இரட்ணராஜா (சிவசுப்ரமணியம் இரட்ணராஜா)

Contact Information

Name Location Phone
யோகாம்பிகை - மனைவி Canada +16144596875

Event Details

பார்வைக்கு
Details Saturday, 28 Oct 2023 1:00 PM - 4:00 PM
Address O. R. Woodyard Co. Funeral & Cremation Services 1346 S High St, Columbus, OH 43207, United States
கிரியை
Details Sunday, 29 Oct 2023 11:30 AM - 1:30 PM
Address O. R. Woodyard Co. Funeral & Cremation Services 1346 S High St, Columbus, OH 43207, United States
தகனம்
Details Sunday, 29 Oct 2023 1:45 PM - 2:30 PM
Address O. R. Woodyard Co. Funeral & Cremation Services 1346 S High St, Columbus, OH 43207, United States

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

Post Title

NAME :Thedipaar News

DATE :2023-02-16

TIME :3.30 am