திருமதி கிருஷ்ணதேவி ஹரிச்சந்திரன் (பவா)

திருமதி கிருஷ்ணதேவி ஹரிச்சந்திரன் (பவா)
பிறப்பு : 25/09/1947
இறப்பு : 18/10/2023

யாழ். கொக்குவில் கிழக்கு Station Road ஐப் பிறப்பிடமாகவும், மல்லாகம், ஜேர்மனி Wildemann ஆகிய இடங்களை வதிவிடமாகவும், பிரித்தானியா லண்டன் Abbey wood ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணதேவி ஹரிச்சந்திரன் அவர்கள் 18-10-2023 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற பரமானந்தம்(PT Master- யா/கொக்குவில் இந்துக் கல்லூரி), சிவயோகம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சதாசிவம்(P.W.D Overseer), பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற ஹரிச்சந்திரன் சதாசிவம் அவர்களின் பாசமிகு மனைவியும்,நிரோஷினி(பொறியாளர்), காலஞ்சென்ற திரியம்பதி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,மதிவதனன் அவர்களின் அன்பு மாமியும்,கோணேஸ்வரி, கணேஸ்வரி, காலஞ்சென்ற தியாகேஸ்வரி, தனஞ்சயன், தெய்வேந்திரன்(சிவம்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,காலஞ்சென்றவர்களான வன்னியசிங்கம், மகாதேவன், குமாரவேல் மற்றும் சாரததேவி, கெளரி, Dr.கணேசன் - காலஞ்சென்ற சந்தரரதி, காலஞ்சென்ற அப்புலிங்கம் - சந்திரகலா, செல்வச்சந்திரன் - ரஞ்சினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,ஸ்கந்தரூபன், கிருஷ்ணமோகன், கிருஷ்ணரூபன், கிருஷ்ணதாஸ், விக்கினேஸ்வரி - சந்திரகுமார், சபேசன், கஜந்தி - கருணாரட்னம், கஜந்தன் ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,Dr. ஆருணி- வேலழகன், சுமன், Dr. அதர்ஷா- Dr.ஜெரமி, ஆதிசன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,துசன், ஜீலன், தாரணி, அனுஜன், அர்ச்சுன், தட்சாயன், தர்சரூபன், காலஞ்சென்ற ஜதூசன், ஆர்ஜன், தீலிபன், ஆதிரிஜன், அபிராமி- றயன் ஆகியோரின் அன்பு மாமியும்,அர்ஜன், அஸ்வின், மீனாட்சி ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,கலிங்கன், யாழவன், காந்தவி, தனுசியா, சரண், அம்சனா, கருணிக்கா, சாருஜன், அதிசயன், ஆவனா,  அஃகேனன், சாதனா, சஞ்ஜீத், சனோசிகன், ரிடுசனா, விதீஷ், மித்திரன், மித்திரா, கண்ணம்மா, விஷ்ணு, வினுசியா, லிகிர்தன், உத்தமன், அதிஷ்டன், ஆர்சி, கரிகாலன், தன்விகா, தருணியா, ஃபரா, கல்யான், ஈசன், சிவன், திரன், குயின், நந்தன், ஹம்சினி- திலக்சன் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,ஆரோகி அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி கிருஷ்ணதேவி ஹரிச்சந்திரன் (பவா)

திருமதி கிருஷ்ணதேவி ஹரிச்சந்திரன் (பவா)

Contact Information

Name Location Phone
சிவம் - சகோதரன் Sri Lanka +94778925249
நிரோ - மகள் United Kingdom +447903338014
மதி - மருமகன் United Kingdom +447943499098
தனஞ்சயன் - சகோதரன் Germany +4929158135
கண்ணன் - பெறாமகன் United Kingdom +447960530956

Event Details

பார்வைக்கு
Details Saturday, 28 Oct 2023 9:30 AM - 12:30 PM
Address Commonwealth Studios Unit 2, Commonwealth Buildings, Woolwich Church St, London SE18 5NS, United Kingdom
கிரியை
Details Thursday, 02 Nov 2023 5:00 AM
Address Commonwealth Studios Unit 2, Commonwealth Buildings, Woolwich Church St, London SE18 5NS, United Kingdom
தகனம்
Details Thursday, 02 Nov 2023 9:15 AM
Address Eltham Cemetery and Crematorium Crown Woods Way, London SE9 2AZ, United Kingdom

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :Thedipaar News

DATE :2023-02-16

TIME :3.30 am