திரு தங்கராசா யோகராசா

திரு தங்கராசா யோகராசா
பிறப்பு : 28/11/1977
இறப்பு : 20/10/2023

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Bradford ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தங்கராசா யோகராசா அவர்கள் 20-10-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற தங்கராசா மற்றும் தனலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், இலங்கநாதன் இராசலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,கிரிஜா அவர்களின் அன்புக் கணவரும்,ஜதுஷா, வைஷ்ணவி, ஜொனிஷா, விஷ்ணுகா, விஷ்ணுவன், ஜஸ்வின் மலரவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சிவராசா அவர்களின் அன்புச் சகோதரரும், விஜிதா அவர்களின் பாசமிகு மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

திரு தங்கராசா யோகராசா

திரு தங்கராசா யோகராசா

Contact Information

Name Location Phone
மதுசுதன் - மச்சான் United Kingdom +447804541005

Event Details

கிரியை
Details Tuesday, 31 Oct 2023 10:00 AM
Address Home 1 Bangla Ct, Bradford BD3 0AZ, UK

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :Thedipaar News

DATE :2023-02-16

TIME :3.30 am