திருமதி புவனேஸ்வரி வீரவாகு

திருமதி புவனேஸ்வரி வீரவாகு
பிறப்பு : 04/03/1935
இறப்பு : 23/10/2023

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga ஐ வதிவிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி வீரவாகு அவர்கள் 23-10-2023 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தையா, இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வைரமுத்து, சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற வைரமுத்து வீரவாகு அவர்களின் அன்பு மனைவியும்,உதயகுமார், கலாரஜினி, ரூபரஜினி, ஜெயக்குமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,சிறிரஞ்சினி, புவனேஸ்வரன்(சில்வெஸ்ரர்), வாகீசன், யசோதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,நிவேதா, அனிதா, ஹரி, அபர்னா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,சிந்து, மதுரா, அபிராமி, யாதவன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,சியன்னா அவர்களின் அன்புப் பூட்டியும்,காலஞ்சென்ற மகேஸ்வரி, தவமணி, காலஞ்சென்ற பரமேஸ்வரி, அருந்தவராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான ஹாட்லி தம்பையா, இராமலிங்கம், இராமநாதன், கௌரிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  

தகவல்: குடும்பத்தினர்

திருமதி புவனேஸ்வரி வீரவாகு

திருமதி புவனேஸ்வரி வீரவாகு

Contact Information

Name Location Phone
உதயகுமார் - மகன் Canada +16475238903
கலாரஜினி - மகள் Canada +15192397093
சில்வெஸ்ரர் - மருமகன் Canada +15198309398
ரூபரஜினி - மகள் Canada +16474000581
ஜெயக்குமார் - மகன் United Kingdom +447906395829

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :Thedipaar News

DATE :2023-02-16

TIME :3.30 am