திருமதி சொர்ணம் நாகராஜா

திருமதி சொர்ணம் நாகராஜா
பிறப்பு : 12/05/1933
இறப்பு : 26/10/2023

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட சொர்ணம் நாகராஜா அவர்கள் 26-10-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், திருநெல்வேலியை சேர்ந்த காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், லட்சுமி தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரியும், கல்வியங்காட்டைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான செல்லப்பா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற நாகராஜா(ஓய்வு பெற்ற ஆசிரியர், யாழ் கொக்குவில் இந்துக் கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும்.கருணாநிதி(லண்டன்), கலாதேவி(அவுஸ்திரேலியா), கிருபாநிதி(நோர்வே), ஜெயதேவி(கொழும்பு, ஓய்வு பெற்ற ஆசிரியை), முருகானந்தன்(கனடா), சிறீதேவி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,தமயந்தி(லண்டன்), வைரவநாதன்(அவுஸ்திரேலியா, ஓய்வு பெற்ற ஆசிரியர்), நிர்மலாதேவி(நோர்வே), சண்முகராஜா(கொழும்பு, ஓய்வு பெற்ற ஆசிரியர்), லோஜினி(கனடா), சுதாகரன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமியும்,சஞ்சீவன், கீர்த்தனா, மௌலீசன், ஜனா, நிருஜா, அனுஜா, ஜனுஸ்கா, விஷ்ணுகா, அபிநாஸ், அக்சயன், சரன், மகீசா, கிரிவக்சன், தாரகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,நிவேதிதா, வித்யுதன், அக்சரன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும்,காலஞ்சென்ற தியாகராஜா மற்றும் கமலாம்பிகை, சண்முகலிங்கம், சறோஜினிதேவி, பரமேஸ்வரி, கனகலிங்கம்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,காலஞ்சென்றவர்களான அப்புத்துரை, சரஸ்வதி, பூபாலசிங்கம், மகாதேவி, அருளானந்தம், இராஜதுரை, ராஜினி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் 29-10-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் 19/2 Sri Dharmapala Mawatha, Dehiwala-Mount Lavinia கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். தகவல்: குடும்பத்தினர்

திருமதி சொர்ணம் நாகராஜா

திருமதி சொர்ணம் நாகராஜா

Contact Information

Name Location Phone
கருணாநிதி - மகன் United Kingdom +447593260297
வைரவநாதன் - மருமகன் Sri Lanka +94777455339
கிருபாநிதி - மகன் Norway +4795910711
ஜெயதேவி - மகள் Sri Lanka +94778738800
முருகானந்தன் - மகன் Canada +14374388202
சிறீதேவி - மகள் Canada +15743123031

Event Details

பார்வைக்கு
Details Sunday, 29 Oct 2023 10:00 AM - 12:00 PM
Address Mahinda Florists. 591 Galle Rd, Dehiwala-Mount Lavinia 10370
கிரியை
Details Sunday, 29 Oct 2023 12:00 PM
Address Mahinda Florists. 591 Galle Rd, Dehiwala-Mount Lavinia 10370

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :Thedipaar News

DATE :2023-02-16

TIME :3.30 am