திரு கிருஸ்ணபிள்ளை வேலுப்பிள்ளை

திரு கிருஸ்ணபிள்ளை வேலுப்பிள்ளை
பிறப்பு : 31/07/1934
இறப்பு : 26/10/2023

வவுனியா நெடுங்கேணி பட்டிக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு நட்டாங்கண்டல் மாங்குளமை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை கிருஸ்ணபிள்ளை அவர்கள் 26-10-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சகுந்தலை தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற அன்னம்மா அவர்களின் அன்புக் கணவரும்,உதயகுமார்(கனடா), தங்கேஸ்வரி(இலங்கை), ஜெகதீசன்(தபால் உதியேகத்தர்- உப தபாலகம் நட்டாங்கண்டல்- இலங்கை), உதயசந்திரிகா(கனடா), ஜீவலதா(கனடா), சுரேஸ்குமார்(கனடா), ரமேஸ்குமார்(கனடா), மதிவதினி(கனடா), சசிகுமார்(கனடா), மேகலதா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,கிருபாரமணி(கனடா), காலஞ்சென்ற திருச்செல்வம், செல்வறஜனி(முகமை உதவியாளர் இலங்கை, கானி பதிவகம் கச்சேரி வவுனியா), யோகநாதன்(கனடா), சாந்தகுமார்(கனடா), தாட்சாஜினி(கனடா), பிரபோதினி(கனடா), விஜயகுமார்(கனடா), பிருந்தா(கனடா), சத்தியகாமன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, வினாசித்தம்பி, நாகமணி, கந்தையா மற்றும் மகேஸ்வரன், சின்னம்மா, காலஞ்சென்ற பொன்னம்மா, தங்கமணி, காலஞ்சென்ற சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சரஸ்வதி, தங்கராசா, ஸ்ரீஸ்கந்தராசா(முன்னாள் உப தபால் அதிபர்- நட்டாங்கண்டல்), விக்கினராசா(கனடா), சூரியகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,நிதிஷரன், நிதுஷன், நிஷானி, நிலானி, திருமாறன், பத்மபிரியா(ஆசிரியை- பாலிநகர்), செல்வசுதன், பிரகாஸ், அபிஷன், அனோஜன், கோபிநாத், துஷான், ராகவி, சதுர்சன், கனிகா, தினேஸ், விஷ்னுகா, ஷார்னி, அபிநயா, ஆகாஷ், நதிஷா, திரிஷா, சபினா, ஜசிக்கா, டெபோரா, ஜோன், சாருஜன், கபிசன், மைசா ஆகியோரின் அன்புப் பேரனும்,

கின்சிகா, கரின், ஷைனிக்கா, தினேஸ், கபின்ராஜ், யசோதரன், துசாரா, செரீனா அகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் 30-10-2023 திங்கட்கிழமை அன்று நட்டாங்கண்டலில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் இறுதிக்கிரியை நடைபெற்று நட்டாங்கண்டலில் உள்ள இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

திரு கிருஸ்ணபிள்ளை வேலுப்பிள்ளை

திரு கிருஸ்ணபிள்ளை வேலுப்பிள்ளை

Contact Information

Name Location Phone
ஜெகதீசன் - மகன் Sri Lanka +94774685920
உதயகுமார் - மகன் Canada +14169188049
சுரேஸ்குமார் - மகன் Canada +16472005522
இரமேஸ்குமார் - மகன் Canada +16474052006
சசிகுமார் - மகன் Canada +12892215886

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :Thedipaar News

DATE :2023-02-16

TIME :3.30 am